தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்கது.