தமிழக அரசின் அரசாணையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தமிழக அரசின் அரசாணையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.