தமிழகம் முழுவதும் நாளை முதல் லாரி ஸ்டிரைக் !

Default Image

நாளை முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று  தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சரக்கு லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5 லட்சம் லாரி நாளை இயங்காது என்று  தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் தலைவர் சுகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise