தமிழகம் முழுவதும் நாளை ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்…!தொழிற்சங்கத்தினர் அதிரடி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் என்று தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் .மேலும் சாலை பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் கொண்டு வரக்கோரி சிஐடியூ, எல்.பி.எஃப் உட்பட 12 ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.