இன்று முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சரக்கு லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5 லட்சம் லாரி இன்று இயங்காது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் தலைவர் சுகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…