தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும்…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி,தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் .மின் பற்றாக்குறையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.