கஜா புயல் காரணமாக நவம்பர் 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வுமண்டலம் கஜா புயலாக மாறியுள்ளது.இன்னும் இரண்டு நாட்களில் கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,நவம்பர் 15-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் அதிதீவிர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
DINASUVADU
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…