தமிழகம் மட்டுமல்ல குஜராத்திலும் நீட் தேர்வை வேண்டாம் என்கிறார்கள்!அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

Default Image

தமிழகம் மட்டுமல்ல குஜராத்திலும் நீட் தேர்வை வேண்டாம் என்கிறார்கள் என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு திணிப்பது போல் சொல்வது தவறு. மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.எந்த துறையில் படித்தாலும் முன்னேற முடியும் என மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் சுயநல அரசியலுக்காக நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழை தாயாக நினைக்கவேண்டும் என்றும்  அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்