தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.