தமிழகம் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தகித்து கிடக்கிறது. உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னரும் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாமல் அப்பட்டமான துரோகத்தினை தமிழர்களுக்கு இழைத்துவிட்டதே மத்திய அரசு என சீற்றம் கொண்டு ஆங்காங்கே தன்னெழுச்சியாக திரண்டு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதே சமயம், உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னரும் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாமல் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் அளித்திடவில்லை மாநில அரசு என்கிற குற்றச்சாட்டினையும் மாநில அரசுக்கு எதிராக முன்வைக்கின்றனர் பொதுமக்கள்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும்; காவிக்கு இங்கே இடமில்லை என தெரிவித்துள்ள அவர், காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…