தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Default Image

தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து  வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அது படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மொத்தம் 84 அடி உயரமுள்ள கபினி அணை நீர்மட்டம் கன மழை காரணமாக தற்போது 83 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து நீர்திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்