தமிழக அரசு தமிழகத்தில் உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டட அனுமதி பெறாத பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் , 2019 மே 31ஆம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் செல்லுபடியாகும்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…