தமிழகத்தில் 41 உறுப்பு கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற அறிவித்தது பெரிய சாதனை!உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

Default Image

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ,தமிழகத்தில் 41 உறுப்பு கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது இந்திய வரலாற்றில் இல்லாத ஒன்று என தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் இன்று தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், பொறியியல் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகம் விண்ணப்பித்து இருப்பதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்