தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!
மேற்கு திசையில் தெற்கு கார்நாடகா முதல் தெற்கு தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. மேலும், கிழக்குத் திசையில், தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரை மற்றோரு காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.