தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை!வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.