தமிழகத்தில் வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு…!!
தமிழகத்தில் வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜனவரி 17 ஆம் தேதி அறிவித்துள்ள வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அரசு சான்றிதழ் கோரும் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில் போராட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என அந்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.