தமிழகத்தில் புதிய திட்டம்!கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு அனைத்துவிதமான மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது என்றும் வயது முதிர்வின் காரணமாகவே அது இறந்ததாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.