தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் ஆரோக்கியமான வாழ்வு அமையும்.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் 2019 ஜனவரி முதல் தடை செய்யப்படும். அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இனி காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள். அரசு கோப்புகளின் மேலுறைக்கு கூட இனி காகித உறையே பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU