தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும்!தமிழக பாஜக தலைவர் தமிழிசை
தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் அமித் ஷாவின் வருகையின்போது கட்சியின் அமைப்புரீதியான சந்திப்புகள் இருக்கும்.மேலும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.