தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை!

Default Image

தற்போது  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை வடபழனி, பொன்னேரி, கவரைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது . கடலூர், காட்டுமன்னார் கோவில், திண்டுக்கல், வத்தலகுண்டு மற்றும் நந்தம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi