ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைரஸ் காய்ச்சலால் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கெஞ்சனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு வார காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை என்று கூறும் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.
எனவே சுகாதாரத்துறையினர் உடனடியாக சிறப்பு முகாம் அமைத்து காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…