தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் இடம்வகிக்கும், தேசிய கட்சிகளுக்கு இடமில்லை !துணை சபாநாயகர் தம்பிதுரை
சட்டம், ஒழுங்கை பராமரிக்கவே மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.மேலும் தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் இடம்வகிக்கும், தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.