தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர்கிறதா…?அமைச்சர் விளக்கம்..!!

Default Image

தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர்கிறதா என்று அமைச்சர்  கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர வாய்ப்பே இல்லை என்றும் டிராய் நிறுவனத்தின் கட்டணத்துக்கு மத்திய அரசிடம் முறையிட்டு தற்போதைய கட்டணத்தையே தொடர்வோம் என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்பட்டு ஆட்சியை குறைகூறி வருகின்றனர். அண்ணா வழியில் வந்தவர்கள் அண்ணாவின் கொள்கையை மறந்துவிட்டனர் என்று திமுகவை  விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest