தமிழகத்தில் கருணாநிதி தலைமை வேண்டும் !ஆடிட்டர் குருமூர்த்தி

Default Image

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு ஆடிட்டர் குருமூர்த்தி கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்க நேரில் சென்றார்.

Image result for auditor gurumoorthy

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கருணாநிதியின் தமிழகத்திற்கு தலைமை நீடிக்க வேண்டும். அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்