தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.
சென்னையில் உள்ள தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர், உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.