தமிழகத்தில் ஒருசில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது தவறு!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

தமிழகத்தில் ஒருசில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது தவறு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.மேலும் குற்றங்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை ஜம்முகாஷ்மீர் போன்று அல்லாமல் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சரியாக உள்ளது.சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்