தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அறிவிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.
வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில் அந்த நோட்டிஸிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மத்தய சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…