தமிழகத்தில் இருந்து 6 கல்லூரி மாணவிகள் மற்றும் 1 அரசு பள்ளி மாணவி மொத்தம் 7 பேர் டெல்லி குடியரசுதின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்கின்றனர்…!

Default Image

தமிழகத்தில் இருந்து 6 கல்லூரி மாணவிகள் டெல்லி குடியரசுதின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்கின்றனர். அதேபோன்று இரு அரசு பள்ளி மாணவி மொத்தம் 7 பேர் தேர்வாகியுள்ளனர்.

டெல்லியில் குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ள சென்னை பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ராமலட்சுமி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்