தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மீது கல்வீச்சு..!
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மீது கல்வீசி தாக்குதல்;
கல்வீச்சில் படுகாயமடைந்த லாரி க்ளீனர் பாட்ஷா மருத்துவமனை செல்லும்போது உயிரிழப்பு
வேலைநிறுத்தத்தை மீறி கோவை – ஆலப்புழாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மீது கல்வீச்சு