சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை நிதி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்,விருதுநகர், ராமநாதபுரத்தில் என்.எல்.சி. சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்துக்கு அவர் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், 300 மெகவாட் சூரிய ஒளி மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 41காசுகள் என்ற விலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில் மூலம் நிலக்கரி எடுத்த செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…