தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்!அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தின் உரிமைகளை அணை பாதுகாப்பு மசோதா, யுஜிசி விவகாரத்தில் விட்டுத்தர மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவுக்கும் ஒத்துழைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.