தனி மாவட்டம் அறிவிப்பு…!! அணி மாறும் எம்.எல்.ஏக்கள்…!!!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார். தனி மாவட்ட அறிவிப்பையடுத்து எம்.எல்.ஏ க்கள் அணி மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியை தலைநகராக கொண்டு, தனி மாவட்டம் அமைக்கப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு தினகரன் அணியிலிருந்து, அதிமுக அணியிலிருந்து அணி மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.