தனியார் மருத்துவமனையை சேர்ந்த பெண் மருத்துவர் தற்கொலை…!! போலீசார் விசாரணை…!!!!

Default Image

சென்னையில் தனியார் மருத்துவமனையை சேர்ந்த பெண் மருத்துவர் தற்கொலை.

சென்னையில் தனியார் மருத்துவமனையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து விசாரிக்கும் போது குழந்தை இல்லாத விரக்தியில் மருத்துவர் வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்