தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது!மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை
நீட் தேர்வு பயிற்சிக்கு சேர பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மீறினால் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் விடுத்த எச்சரிக்கையில், நீட் தேர்வு பயிற்சிக்கு சேர பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது.மீறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்கவும் தனியார் பள்ளிகளுக்கு தடை என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் கூறியுள்ளது.