தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் அளிக்க தடை கோரிய வழக்கு ..!புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
புதுக்கோட்டை ஆட்சியர் மற்றும் குடிநீர் விநியோக திட்ட இயக்குநர் விராலிமலையில் தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் அளிக்க தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் விநியோகிப்பதாக முகமது அப்பாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.