“தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு விலக்கு வேண்டும்” கோர்ட்டில் விசாரணை..!!

Published by
Dinasuvadu desk

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் குடிநீர் பாக்கெட் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் மாநில அரசின் முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image result for உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

தமிழகத்தில் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர,மக்காத பிளாஸ்டிக் பொருட்களை  சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ,   1986-ன் கீழ் தடை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த உத்தரவு பாக்கெட் குடிநீர் உற்பத்தியாளர்களை வெகுவாக பாதிக்கும் எனக்கூறி, விலக்கு அளிக்க வலியுறுத்தி,  பாக்கெட் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்தான விசாரணை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, அரசின் முதன்மை செயலாளர் வரும் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை அன்றைய தேதிக்கே ஒத்தி வைத்தார்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

2 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

3 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

4 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

5 hours ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

5 hours ago

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

5 hours ago