தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு வைத்த கோரிக்கை நிராகரிப்பு
இந்த ஆண்டு விவசாயத்திற்காக 63 டிஎம்சி நீரை திறந்துவிட கோரி கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
ஏற்கனவே காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் இந்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.