தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக, அதிமுக வேட்பாளர்களிடம் இருந்து செலவை வசூலிக்க கோரிய வழக்கு தள்ளுபடி என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்களிடம் பணம் வசூல் செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி ஆகியோரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்க கூடாது. இதற்கு உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறர்கள். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை முடிக்கும் வரை அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்க கூடாது என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…