தஞ்சை கோவிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுப்பு….!!!

Default Image

தஞ்சை கோவிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மத ரீதியான நிகழ்ச்சி என்றாலும், சம்பிரதாயப்படி நடக்கிறதா என உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் தஞ்சை கோவிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்