தஞ்சையில் ஆசிரியர் துன்பத்தால் +2 மாணவன் தற்கொலை…!

Default Image

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்று வந்த சதீஷ் பாபு என்ற மாணவன் இன்று  காலையில் தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமெனவும் மேலும் சேவியர் பள்ளியின் அங்கிகாரத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்