தங்கம் கீழடி ஆய்வின் போது கிடைத்தது உண்மைதான்!அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்,மதுரை கீழடியில் ஆய்வின் போது தங்கம் கிடைத்தது உண்மைதான் என்று பேட்டியளித்துள்ளார். பொருட்கள் வடிவில்தான் தங்கம் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.