தகுதி என்ன..?கேட்டவருக்கு தவறு.!மீண்டும் நடக்காது..!உதயநிதி..! நெட்டிசன்கள் பாராட்டு..!

Published by
kavitha

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும்  நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக கட்சிக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.ஆனால் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை.

இந்நிலையில் அண்மையில் நடந்த ஒரு திமுக நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனரில் கருணாநிதி ஸ்டாலின் படத்துடன் உதயநிதி படத்தையும் போட்டுள்ளதை மேற்கோள் காட்டி ஷாமுராய் என்பவர் பதிவிட்டிருந்தார்.

Image result for udya nethi stalin dmk meeting

அதில்“Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா? முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” என்று கேட்டிருந்தார்.

இதனை போல ச.ஜெய்‏  என்பவர்  ட்விட்டர் பதிவில் “ குடும்ப அரசியல் என்ற ஒற்றை காரணத்தினாலேயே 2011 தேர்தலில் திமுக கழகம் தோற்றது,தலைவர் கலைஞருக்கு பிறகு சரியான தகுதியுள்ள தலைவராக தற்போது தளபதியை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்.மீண்டும் குடும்ப அரசியல் தொடருமானால் கழகம் மீண்டெழுவது சத்தியமாய் சாத்தியமல்ல.” என்று பதிலளித்துள்ளார்.

கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த ட்விட்டை மதித்து உதயநிதி ஸ்டாலின் பெருந்தனமையுடன் பதிலளித்துள்ளார். அவரது பதிலில் ஷாமுராய் பதிவை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “தவறு! மீண்டும் நடக்காது!” என்று பதிலளித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கைக்கு தொண்டர் ஒருவர் பதிவிட்டார் அதில் “நன்றி உங்கள் பதிலுக்கு திமுக சுயமரியாதை தொண்டர்கள் உள்ள கட்சி அதனால் தான் இங்கே தொண்டர்கள் தலைவரின் மகன் என்றும் பாராமல் கேள்வி கேட்கிறார்கள். நீங்களும் உங்கள் தந்தையை போல கட்சிக்காக உழைத்தால் உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.”என்றும் பதிலளித்துள்ளார்.

உதயநிதி இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் மீது மேலும் எதிரான போக்கு நிலவும்  ஆரம்ப கட்டத்திலே உடனடியாக இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தியது அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிமாகும் என்பதை காட்டுகிறது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

36 mins ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

1 hour ago

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…

2 hours ago

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

3 hours ago

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

12 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

14 hours ago