டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் மீது வழக்கு தொடர உள்ளதாக மேத்யூஸ் அறிவிப்பு…!!!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் மீது வழக்கு தொடர உள்ளதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் மீது வழக்கு தொடர உள்ளதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார். தமிழக போலீஸ் சயன் மற்றும் மனோஜிடன் இருந்து 4 செல்போன்களை பறித்ததாக புகார் அளித்துள்ளார்.