டெல்லிக்கே ராஜா என்றாலும் இங்க நாங்கதான் ராஜா..! செல்லூர் ராஜூ

Published by
Dinasuvadu desk

தமிழகத்தை அதிமுக தான் ஆளும் எனத் தெரிவித்த கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, டெல்லிக்கே ராஜா என்றாலும், இங்க நாங்கதான் ராஜா  எனும் பழமொழியை சுட்டிக் காட்டி, பா.ஜ.க.வை சாடினார். மேலும் மாநிலக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆளும் எனக் கூறினார். மீம்ஸ் வருவது ஜாலி தான் என்றும், எப்படியாவது மக்கள் மனதில் பதிந்து விடுகிறோமே என்றும் தெரிவித்தார்.

நாட்டில் பசியே இல்லாத மாநிலம் தமிழகம்தான்; பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, எனக்கு சிறு வயதில் இருந்தே சமூகசேவை செய்ய ஆசை.அதனால் தான் நான்அரசியலுக்கு வந்தேன். இப்பொது அரசியலுக்கு வந்த பிறகும் நான் அதை செய்கிறேன். அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவே என் வாழ்க்கை என்று கூறினார்.

கூட்டறவு சங்க தேர்தல் தாமதத்திற்கு திமுகவே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

10 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

49 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago