டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழனன்று ஆலோசனை மேற்கொண்டார்.
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்பது தொடர்பான விவரங்களை யும் முதலமைச்சர் கேட்ட றிந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துகள் வசதிகள் இருக்கின்றனவா எனவும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
DINASUVADU
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…