டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்…!! மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,