டிடிவி தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…!
டிடிவி தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 29 ஆம் தேதி அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வெடித்தது.
இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.