டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

Default Image

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை தோற்கடித்து டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார்.

டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழதுள்ளனர்.இதில் ஆளும்கட்சியான அதிமுக,  44,522 வாக்குகளைப் பெற்றதன் மூலம் டெபாசிட்டை தக்க வைத்தது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்