டிஜிபி நியமனம் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது!முதலமைச்சர் பழனிசாமி
டிஜிபி நியமனம் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய அவர் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் எதிர்காலத்தில் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.டிஜிபி நியமனம் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.