டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளிக்க கூடாது …!உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு!
மதுரையில் புது நத்தம் ரோடு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளிக்க கூடாது என கோரி வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 2 வாரத்தில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU